முதல்வர் பழனிசாமி வரும் 29-ம் தேதி தூத்துக்குடிக்கு செல்லவிருந்த பயணம் ஒத்திவைப்பு

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 29-ம் தேதி தூத்துக்குடிக்கு செல்லவிருந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தூத்துக்குடி செல்ல இருந்தார் முதல்வர் பழனிசாமி.

Related Stories:

>