×

சென்னை அசோக்நகரில் பிரதமர் மோடி உருவ பொம்மையை எரித்த விசிக கட்சியினர் மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னை அசோக்நகரில் பிரதமர் மோடி உருவ பொம்மையை எரித்த விசிக கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 27 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : party ,Vizika ,Modi ,Ashoknagar ,Chennai , Vizika party files case against Ashok Nagar
× RELATED ஜனவரியில் நடிகர் ரஜினி கட்சி தொடங்குவது பற்றி பரிசீத்து வருவதாக தகவல்