×

மதுரை அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்

மதுரை: மதுரை- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டணமின்றி வாகனங்கள் செல்கின்றது. சுங்கச்சாவடியில் ஆட்குறைப்பு நடவடிக்கையை கண்டித்து பணியை புறக்கணித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Kappalur Customs ,Madurai , Vehicles going toll free at Kappalur Customs near Madurai
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...