×

சென்னை தேனாம்பேட்டை கலைஞர் அரங்கில் திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை !

சென்னை: சென்னை தேனாம்பேட்டை கலைஞர் அரங்கில் கிழக்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

Tags : MK Stalin ,executives ,DMK ,Chennai Denampet Artist Arena , Chennai, DMK executives, MK Stalin, consultation
× RELATED மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பாமக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்