உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு !

டெல்லி: உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு தடை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>