இந்தியா உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு ! dotcom@dinakaran.com(Editor) | Oct 27, 2020 அரசு உள்நாட்டலுவல்கள் அமைச்சு டெல்லி: உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு தடை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரம்: ஒரு வாரத்தில் முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் அவகாசம்.!!!
ஒரே நாளில் 14,545 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.06 கோடியாக உயர்வு...1.88 லட்சம் பேர் சிகிச்சை.!!!
இந்தியாவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 14,545 பேர் பாதிப்பு; 18,002 பேர் குணம்; 163 பேர் உயிரிழப்பு
சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிப்பு....விக்டோரியா அரசு மருத்துவமனை அறிக்கை.!!!
கர்நாடகாவில் வெடிமருந்து லாரி வெடித்த விபத்தில் 8 பேர் பலி: துயரமடைந்த குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்.!!!
கர்நாடக மாநிலத்தில் 1 முதல் 5 வரை பள்ளிகள் திறப்பது முடிவாகவில்லை: கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் தகவல்
கர்நாடக அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் 7பேருக்கு துறைகள் ஒதுக்கீடு: இலாகா மாற்றத்தால் சிலர் அதிருப்தி