விருதுநகர் ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை

விருதுநகர்: விருதுநகர் ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒப்பந்ததாரர்களுக்கு பணி ஆணை வழங்க லஞ்சம் கேட்ட புகாரில் பெயரில் நடத்தப்பட்ட சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories:

>