×

டெல்லி தவிர நாட்டின் அனைத்து நகராட்சிகளுக்கும் மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது: முதல்வர் கெஜ்ரிவால் பேச்சு !

டெல்லி: டெல்லி தவிர நாட்டின் அனைத்து நகராட்சி நிறுவனங்களுக்கும் மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி மாநகராட்சிக்கு 10 வருடங்களுக்கு ரூ .12,000 கோடி கொடுக்க வேண்டும். மாநகராட்சியில் உள்ள எனது சகோதரர்கள் இதை முறையாக இயக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


Tags : government ,Kejriwal ,municipalities ,country ,Delhi , Delhi, Municipality, Central Government, Grant, Chief Minister Kejriwal
× RELATED டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து...