நாமக்கல் அருகே அதிமுக ஒன்றிய செயலாளர் வரதராஜ் கொரோனாவால் உயிரிழப்பு

நாமக்கல்: எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவரும் அதிமுக ஒன்றிய செயலாளருமான வரதராஜ் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வரதராஜ் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

Related Stories:

>