×

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நாளை முதல் வெளிப்புற சிகிச்சை தொடங்கப்படும் என அறிவிப்பு !

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நாளை முதல் வெளிப்புற சிகிச்சை சேவைகள் தொடங்கப்படும் என்று ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஜிப்மரில் வெளிப்புற சிகிச்சை சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் வெளிப்புற சிகிச்சை பெற விரும்புவோர் தொலைபேசி மூலம் முன் அனுமதி பெற வேண்டும். ஒரு நோயாளியுடன் ஒரு நபர் மட்டுமே மருத்துவமனைக்குள் செல்லலாம் என்று அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Puducherry Jigmar Hospital , Pondicherry, Jimper Hospital, Outpatient Treatment
× RELATED புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில்...