முதுகலை மருத்துவ மாணவர் மர்ம மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட மருத்துவர் சங்கம் கோரிக்கை

சென்னை: சென்னை முதுகலை மருத்துவ மாணவர் மர்ம மரணம் குறித்து நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், உயிரிழந்த மருத்துவர் லோகேஷின் குடும்பத்துக்கு அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories:

>