×

ராஜபாளையம் முன்னாள் எம்.எல்.ஏ, வி.பி.ராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி

ராஜபாளையம்: ராஜபாளையம் திமுக முன்னாள் எம்.எல்.ஏ, வி.பி.ராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட வி.பி.ராஜன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Rajan ,Rajapalayam MLA , Former Rajapalayam MLA, VP Rajan confirmed corona infection
× RELATED அனஸ்வரா ராஜன் ஃபிட்னெஸ்