×

234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டாலும் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு: எல்.முருகன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் 234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டாலும் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார். மேலும், அவர் கூறியதாவது: ஆளுநர் மாளிகை அருகே போராட்டம் நடத்த எதிர்கட்சிக்கு அனுமதி அளித்ததை அடுத்து, பாஜகவின் அறவழி போராட்டத்திற்கு தடை விதித்தது கண்டிக்கத்தக்கது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : BJP ,constituencies ,interview ,L. Murugan , BJP, Victory, Opportunity, L. Murugan, Interview
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான...