×

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான அகில இந்திய இடங்களுக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்

சென்னை: 15 % எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான அகில இந்திய இடங்களுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நாளை தொடங்குகிறது. தமிழ்நாட்டில் உள்ள 26 மருத்துவக் கல்லூரிகளில் 3,650 அகில ஒதுக்கீட்டுக்கான இடங்கள் உள்ளன.


Tags : MBBS ,BDS Consultation for All India Places for Studies , MBBS, study, consultation, tomorrow, start
× RELATED எம்பிபிஎஸ் முடித்துவிட்டு பிச்சை எடுத்த திருநங்கை: உதவி செய்த போலீசார்