பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் ஆட்சியில் பட்டினி: சோனியா காந்தி குற்றச்சாட்டு !

பாட்னா: பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் ஆட்சியில் வேலையின்மை பணவீக்கம், புலம்பெயர்தல் மற்றும் பட்டினி பெருகிவிட்டது என்று சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பீகார் மக்களுக்கு கண்ணீரையும் வேதனையையும் தான் நிதிஷ்குமார் ஆட்சி கொடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>