கடன் தவணை மீதான வட்டிக்கு வட்டியாக வசூலித்த தொகையை திருப்பித் தர வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ. உத்தரவு

டெல்லி: கடன் தவணை மீதான வட்டிக்கு வட்டியாக வசூலித்த தொகையை திருப்பித் தர வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ. உத்தரவிட்டுள்ளது. மார்ச் 1 முதல் ஆக. 31 வரையான காலத்தில் கூடுதலாக வசூலித்த வட்டியை திருப்பித் தருமாறு ஆணையிடப்பட்டுள்ளது.

Related Stories:

>