புதுக்கோட்டை மாவட்டம் கீழாநிலைக்கோட்டையில் குடோனில் இருந்த வெடிபொருட்கள் வெடித்தன

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீழாநிலைக்கோட்டையில் குடோனில் இருந்த வெடி பொருட்கள் வெடித்தன. குடோனில் இருந்த வெடி பொருட்கள் நள்ளிரவில் வெடித்ததில் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன. கடந்த 2017ம் ஆண்டு இதே குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories:

>