அடுத்த ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியை தோனியே தலைமைதாங்கி வழிநடத்த வாய்ப்பு :சிஎஸ்கே அணியின் சிஇஓ பேட்டி

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியை தோனியே தலைமைதாங்கி வழிநடத்த வாய்ப்பு இருப்பதாக சிஎஸ்கே அணியின் சிஇஓ காசிவிஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய காசிவிஸ்வநாதன், ஒரு மோசமான ஆண்டு அமைந்துவிட்டதால் அணியில் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்று அவசியமில்லை என்றும் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் விலகியதால் சென்னை அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது என்றும் கூறினார்.

Related Stories:

>