×

ஐபிஎல் டி20 2020 போட்டி; கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

துபாய்: ஐபிஎல் 2020 டி20 போட்டியில் பஞ்சாப் அணிக்கு 150 ரன்களை வெற்றி இலக்காக கொல்கத்தா அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  கொல்கத்தா அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.


Tags : match ,Punjab ,Kolkata , IPL T20 2020 competition; Punjab won the match by 8 wickets against Kolkata
× RELATED தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காளைகள் மோதும் போட்டி