×

சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

சென்னை: சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பழைய கட்டிடம் இடிந்து விழுந்ததாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்புத்துறை அதிகாரிகள் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை என்று  தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Building ,Peters Road ,Chennai , Building collapses on Peters Road, Raipet, Chennai
× RELATED தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும்...