×

சிதம்பரத்தில் பாஜக மகளிரணி சார்பில் நாளை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை

சிதம்பரம்: சிதம்பரத்தில் பாஜக மகளிரணி சார்பில்  நாளை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்க இருந்த நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை அறிவித்துள்ளது.


Tags : BJP ,protest ,Chidambaram , BJP women's protest in Chidambaram banned
× RELATED டெல்லியில் பாஜக தேசிய மகளிரணி தலைவராக வானதி சீனிவாசன் பதவியேற்றார்