×

சென்னையில் மேலும் 747 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,96,378 -ஆக அதிகரிப்பு

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 96-ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 747 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,96,378 -ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனாவில் இருந்து 1,83,923 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பால் 3,599 பேர் உயிரிழந்துள்ளனர். 8,856 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Corona ,victims ,Chennai , Corona for another 747 in Chennai; The number of victims increased to 1,96,378
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில்...