×

ஐபிஎல் டி20 2020: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சு

ஷார்ஜா: ஐபிஎல் 2020 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. கொல்கத்தா அணி 11 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வென்று புள்ளிபட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 11 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வென்று புள்ளிபட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது.


Tags : IPL T20 ,Punjab ,Kolkata Knight Riders , IPL T20 2020: Punjab wins toss against Kolkata Knight Riders
× RELATED ஐபிஎல் டி20; ராஜஸ்தான்-கொல்கத்தா இன்று மோதல்