மரக்காணம் அருகே நேற்று சாராய வியாபாரி வெட்டி கொலை : 5 பேர் கைது

மரக்காணம்: மரக்காணம் அருகே நேற்று சாராய வியாபாரி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. கொலை வழக்கில் கூலிப்படையைச் சேர்ந்த சுரேஷ, சந்தோஷ், கணேஷ், சதீஸ், வினோத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>