×

டெல்லியில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 5 பேர் கைது

டெல்லி: டெல்லியில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 1 லேப்டாப், 9 செல்போன்கள், ரூ.21,000 ரொக்கம் ஆகியவை  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : IPL ,Delhi , Five arrested for IPL gambling in Delhi
× RELATED லாட்டரி, சூதாட்டத்துக்கு ஜிஎஸ்டி...