இந்தியா இந்திய குடியரசுக் கட்சியின் மகளிர் அணி துணைத் தலைவராக நடிகை பாயல் கோஷ் தேர்வு dotcom@dinakaran.com(Editor) | Oct 26, 2020 பயல் கோஷ் துணை ஜனாதிபதி குடியரசுக் கட்சி மகளிர் அணி மும்பை: நடிகை பாயல் கோஷ் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேயின் இந்திய குடியரசுக் கட்சியில் இணைந்தார். அக்கட்சியின் மகளிர் அணி துணைத் தலைவராக நடிகை பாயல் கோஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
குடியரசு விழாவை சீர்குலைக்க திட்டம்? சீக்கியர் இயக்கம் மிரட்டல் மின்நிலையங்களில் பாதுகாப்பு: காவல்துறை ரோந்தும் அதிகரிப்பு