இந்திய குடியரசுக் கட்சியின் மகளிர் அணி துணைத் தலைவராக நடிகை பாயல் கோஷ் தேர்வு

மும்பை: நடிகை பாயல் கோஷ் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேயின் இந்திய குடியரசுக் கட்சியில் இணைந்தார். அக்கட்சியின் மகளிர் அணி துணைத் தலைவராக நடிகை பாயல் கோஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>