×

தங்கம் சவரனுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.37,784 -க்கும் விற்பனை

சென்னை: தங்கம் சவரனுக்கு ரூ.8 உயர்ந்து கிராம் ரூ.4,723-க்கும், சவரன் ரூ.37,784 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1,200 குறைந்து 65,800-க்கும் கிராம் ரூ.65.80 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Gold rose by Rs 8 to Rs 37,784 per ounce
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...