இந்தியா - அமெரிக்கா உயர்மட்ட பேச்சுவார்த்தை: டெல்லி வந்தனர் அமெரிக்கா அமைச்சர்கள்

டெல்லி: இந்தியா - அமெரிக்கா உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா அமைச்சர்கள் டெல்லி வந்துள்ளனர். இந்தியா - அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்பு துறை மார்க் எஸ்பெர் ஆகியோர் விமானம் மூலம் டெல்லி வந்தனர்.

Related Stories:

>