×

மருத்துவப்படிப்பில் 50% ஓபிசி இடஒதுக்கீடு வழக்கு: உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வருத்தமளிக்கிறது-விஜயகாந்த்

சென்னை: மருத்துவப்படிப்பில் 50% ஓபிசி இடஒதுக்கீட்டை இந்தாண்டு நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என்ற உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வருத்தமளிக்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். மருத்துவ படிப்பில் தமிழக ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கு தொடரப்பட்டிருந்தது.



Tags : Supreme Court ,Vijayakant , 50% OBC reservation case in medical studies: Supreme Court verdict regrettable: Vijayakanth
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...