×

பட்டாசு கழிவுகளில் தீ விபத்து - 2 சிறுவர்கள் காயம்

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே பட்டாசுகழிவுகளை பற்றவைக்கும் போது திடீரென வெடித்ததால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு கழிவு வெடித்ததில் காயமடைந்த சிறுவர்கள் அஸ்வின் (7), மலையரசன் (9) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Fire accident ,boys , Fireworks waste, fire accident
× RELATED கொசுவர்த்தி தீயால் விபத்து கணவர், மனைவி பரிதாப சாவு