×

7.5% இடஒதுக்கீடு வழங்கக்கூடாது: ஆளுநருக்கு பாஜக கடிதம்

சென்னை: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என ஆளுநருக்கு பாஜக கடிதம் அனுப்பியுள்ளது. பாஜகவின் கல்வி பிரிவு மாநில செயலாளர் நந்தகுமார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடிதம் எழுதியுள்ளார். நந்தகுமார் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேசன் சங்க பொதுச்செயலாளராகவும் உள்ளார்.

Tags : Governor ,BJP , Reservation, Governor, BJP
× RELATED TNPSC தேர்வில் தமிழ் வழி மாணவர்களுக்கு 20%...