×

பாஜகவுடன் கைகோர்த்துக்கொண்டு பட்டியலின கனவை அதிமுக கலைத்துள்ளது - மு.க.ஸ்டாலின்

சென்னை: பாஜகவுடன் கைகோர்த்துக்கொண்டு பட்டியலின கனவை அதிமுக கலைத்துள்ளது என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 50% இடஒதுக்கீடு வழக்கில் துணிச்சலுடன் அதிமுக அரசு வாதாடவில்லை என்று ஸ்டாலின் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மாணவர்களின் இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

Tags : AIADMK ,MK Stalin ,BJP ,
× RELATED வாழ்வென்பது பெருங்கனவு!