நடிகர் ரஜினியுடன் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆலோசனை

சென்னை: நடிகர் ரஜினியுடன் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார். போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் அரசியல் கட்சி தொடர்பாக ஏ.சி.சண்முகத்துடன் ரஜினி ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories:

>