×

அமைச்சர் துரைக்கண்ணு அனுமதிக்கப்பட்டு உள்ள காவேரி மருத்துவமனைக்கு மூத்த அமைச்சர்கள் வருகை

சென்னை: அமைச்சர் துரைக்கண்ணு அனுமதிக்கப்பட்டு உள்ள காவேரி மருத்துவமனைக்கு மூத்த அமைச்சர்கள் வருகை தந்துள்ளனர். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடமாக உள்ள நிலையில் அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

Tags : Senior ministers ,Kaveri Hospital ,Durakkannu , Minister Duraikannu, Thangamani, Velumani, Vijayabaskar, CV Shanmugam
× RELATED நிவர் புயல் தாக்கினால் மேற்கொள்ள...