×

சென்னை தியாகராயர் நகைக்கடையில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளில் 7 கிலோ வெள்ளி மீட்பு

சென்னை: சென்னை தியாகராயர் நகைக்கடையில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளில் 7 கிலோ வெள்ளி மீட்கப்பட்டுள்ளது. கொள்ளையன் சுரேஷிடம் இருந்து 7 கிலோ வெள்ளியை போலீஸ் பறிமுதல் செய்தது. கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை மீட்கும் பணியில் தனிப்படை போலீஸ் தீவிரமடைந்துள்ளனர்.

Tags : jewelery ,Thiyagarayar ,Chennai ,jewelery shop , Jewelry, silver, redemption
× RELATED கோயம்புத்தூர் சரவணம்பட்டி அருகே நகைக்கடையில் தங்கம், வெள்ளி கொள்ளை