×

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைக்கண்ணு தொடர்ந்து கவலைக்கிடம்

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைக்கண்ணு தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார். அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Tags : Durakkannu ,hospital ,Chennai , Corona, Duraikannu
× RELATED துரைக்கண்ணு மறைவு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்