×

தேமுதிக தலைமையில் 3வது அணிக்கு வாய்ப்பு - விஜய பிரபாகரன்

மதுரை: சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தலைமையில் 3வது அணி அமைய வாய்ப்பு உள்ளது என்று விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என மதுரையில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேட்டியளித்துள்ளார்.

Tags : team ,Temutika - Vijaya Prabhakaran , DMDK, Vijaya Prabhakaran
× RELATED இன்சுலின் வழங்க கோரிய மனு தள்ளுபடி...