மராட்டிய மாநில துணை முதல்வர் அஜித் பவாருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மராட்டிய மாநில துணை முதல்வர் அஜித் பவாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அஜித் பவார் மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>