×

அமைச்சர் துரைக்கண்ணு நலம்பெற்று மீண்டும் மக்கள் பணியாற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: அமைச்சர் துரைக்கண்ணு நலம்பெற்று மீண்டும் மக்கள் பணியாற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட துரைக்கண்ணு உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags : MK Stalin ,DMK ,Durakkannu ,recovery , Stalin, Duraikannu
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...