×

மயிலாடுதுறையில் போலீசை அரிவாளால் வெட்டிய ரவுடி கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை கோனேரிராஜபுரத்தில் போலீசை அரிவாளால் வெட்டிய ரவுடி கலைவாணன் கைது செய்யப்பட்டுள்ளார். கோனேரிராஜபுரத்தில் கடைவீதியில் அரிவாளை காட்டி மிரட்டியதை போலீசார் தட்டி கேட்டுள்ளனர். தட்டி கேட்ட போலீசை அரிவாளால் வெட்டியதில் தலைமை காவலர் அன்பழகன் காயமடைந்தார். ரவுடி கலைவாணன் மீது 5 கொலை, 4 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Tags : Rowdy ,Mayiladuthurai , Mayiladuthurai, Rowdy, arrested
× RELATED (தி.மலை) ஆட்டோ கடத்திய 3 பேர் கைது...