×

நீதிபதி கலையரசன் குழு பரிந்துரைக்கு மாறாக 7.5% ஆக தமிழக அரசு குறைத்தது ஏன்?.. மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% உள்ஒதுக்கீடு தர முன்னாள் நீதிபதி கலையரசன் குழு பரிந்துரைந்திருந்தது, நீதிபதி கலையரசன் குழு பரிந்துரைக்கு மாறாக 7.5% ஆக தமிழக அரசு ஏன் குறைத்தது என திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags : government ,Kalaiyarasan ,Tamil Nadu ,panel ,MK Stalin , Why did the Tamil Nadu government reduce it to 7.5% contrary to the recommendation of Judge Kalaiyarasan's panel? .. MK Stalin's question
× RELATED ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன்...