×

இந்திய - அமெரிக்க அமைச்சர்கள் நாளை டெல்லியில் பேச்சுவார்த்தை

டெல்லி: இந்திய - அமெரிக்க அமைச்சர்கள் நாளை டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ, பாதுகாப்பு அமைச்சர் எஸ்பர் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் பங்கேற்கின்றனர்.

Tags : ministers ,Indo ,US ,Delhi , Talks, India, USA
× RELATED அரசு திட்டங்களை நிறைவேற்றுவதில் சுயநலத்துடன் செயல்படும் அமைச்சர்கள்