மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு: தற்போதைய நீர்மட்டம் 100 அடி

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,298 கனஅடியில் இருந்து 15,124 கனஅடியாக சரிந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் 100.42 அடியாகவும், நீர்இருப்பு 65.38 டிஎம்சியாகவும் இருக்கிறது. அணையில் இருந்து பாசனத்தேவைக்காக டெல்டாவுக்கு 9,000, கிழக்கு மேற்கு கால்வாய்க்கு 800 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>