×

பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட பிரச்சாரம் இன்றுடன் நிறைவு

பாட்னா: பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட பிரச்சாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அக்டோபர் 28 முதல் நவம்பர் 7 வரை 3 கட்டங்களாக நடக்கும் தேர்தலின் முடிவுகள் நவம்பர் 10ம் தேதி அறிவிக்கப்படுகின்றன.

Tags : phase ,Bihar Assembly ,elections , Bihar, Election, Campaign
× RELATED பீகார் சட்டசபை இறுதிக் கட்ட தேர்தலில்...