×

மருத்துவ படிப்பில் ஓபிசி இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

டெல்லி: மருத்துவ படிப்பில் ஓபிசி இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கிய 50% மருத்துவ இடத்தில் 50% தமிழக ஓபிசி பிரிவினருக்கு தரக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

Tags : Supreme Court , Supreme Court, Medical Studies, Reservation
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...