தஞ்சை மாமன்னர் ராஜராஜ சோழனின் 1035வது சதய விழாவையொட்டி அவரது சிலைக்கு ஆட்சியர் மரியாதை

தஞ்சை: தஞ்சை மாமன்னர் ராஜராஜ சோழனின் 1035வது சதய விழாவையொட்டி அவரது சிலைக்கு ஆட்சியர் மரியாதை செலுத்தினார். தஞ்சையில் அரசு சார்பில் ராஜராஜசோழனின் சிலைக்கு மாலை அணிவித்து ஆட்சியர் கோவிந்தராவ் மரியாதை செலுத்தினார்.

Related Stories: