×

ஐபிஎல் டி20: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

துபாய்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி  என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 18.2-வது ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது



Tags : IPL T20 ,match ,Rajasthan ,Mumbai , IPL T20: Rajasthan won the match by 8 wickets against Mumbai
× RELATED ஐபிஎல் டி 20 மும்பை-ஆர்சிபி மோதல்: 2வது வெற்றி யாருக்கு?