×

ஐபிஎல் டி20: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு

துபாய்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன்  பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து மும்பை  அணி முதலில் களமிறங்க உள்ளது.Tags : IPL T20 ,Mumbai ,Rajasthan Royals , IPL T20: Mumbai won the toss and elected to bat against Rajasthan Royals
× RELATED ஐபிஎல் டி20: மும்பை அணிக்கு எதிரான...