×

ஐபிஎல் டி20: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு

துபாய்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன்  பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து மும்பை  அணி முதலில் களமிறங்க உள்ளது.



Tags : IPL T20 ,Mumbai ,Rajasthan Royals , IPL T20: Mumbai won the toss and elected to bat against Rajasthan Royals
× RELATED ஐபிஎல் டி 20 மும்பை-ஆர்சிபி மோதல்: 2வது வெற்றி யாருக்கு?